
-4 %
Available
இவளுக்கு இவள் என்றும் பேர்
கார்த்திகா (ஆசிரியர்)
₹48
₹50
- Year: 2010
- ISBN: 9789381095140
- Page: 86
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நவீன வாழ்க்கை முறையின் இரும்புப் பாதங்கள் நடந்து சென்ற வழியெங்கும் இயற்கையுடன் இயைந்த புராதன இதயத்தைக் கைவிட்டபடியேதான் நாம் பின்தொடர்ந்து சென்றோம். கார்த்திகாவின் கவிதைகள் நிலத்தோடும் பருவத்தோடும் பிணைந்த தமிழ்க் கவிதை மரபில் தன்னை இனம்கண்டு இயற்கையின் வினோதக் கொண்டாட்டத்தில் கரைகின்றன. புத்துணர்ச்சி மிக்க அவதானங்களால் கவனிப்பிற்குரிய கவிஞராகிறார்.
Book Details | |
Book Title | இவளுக்கு இவள் என்றும் பேர் (Ivalukku Ival Endrum Per) |
Author | கார்த்திகா (Kaarthiga) |
ISBN | 9789381095140 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 86 |
Year | 2010 |